நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்துவது சக்தியையும் வளர்ச்சியையும் தருகிறது.
மற்றவர்களிடையே மாற்றத்தைக்
கொண்டு வருவதற்கான
வழி,
அவர்களிடம் கருணை
காட்டுவதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: மக்களிடையே
ஒரு நேர்மறையான
மாற்றத்தைக் கொண்டுவர
விரும்புவதோடு,
அதை நோக்கி
நான் முயற்சி
செய்யும்போதும்,
நான் எதிர்பார்க்கும்
அந்த வகையான
மாற்றத்தை நான்
அரிதாகவே காண்கிறேன்.
மக்கள் தங்கள்
பழைய நடத்தை
முறைகளைத் தொடர்ந்து
காண்பிக்கிறார்கள்,
இறுதியாக நான்
ஏமாற்றம் அல்லது
விரக்தியை மட்டுமே
உணர்கிறேன்.
தீர்வு: மக்களிடம்
கருணை மிக்க
ஒரு பார்வையை
என்னால் கொண்டிருக்க
முடியும்போது தான்
உண்மையான மாற்றம்
ஏற்பட முடியும்.
கருணையால் என்னால்
உண்மையில் எதிர்பார்ப்புகளில்
சிக்கிக் கொள்ளாமல்
மக்களில் மிகச்
சிறந்ததை பார்க்க
முடிவதுடன் அவற்றை
வெளிப்படுத்தவும் முடிகிறது.
ஒருமுறை என்னால்
நேர்மறையான குணங்களைக்
காண முடிந்தால், இந்த குணங்களைப்
பயன்படுத்த அவர்களை
ஊக்குவிக்கவும் முடிகிறது.
நிலையான உற்சாகத்தில்
இருக்கவும்,
மற்றவர்களை உற்சாகமாக
வைத்திருக்கவும் மற்றவர்களில்
விசேஷங்களை காண
வேண்டும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: பல
முறை நான்
என் பணியை
உண்மையாகச் செய்யும்போது, என் உற்சாகத்தை
இழக்கிறேன். என்னிடமோ
அல்லது எனது
வேலையிலோ மக்கள்
மிகவும் மகிழ்ச்சியடையவில்லை
என்பதையும் என்னால்
காணமுடிகின்றது. அவர்களின்
உணர்வுகளைப் புரிந்துகொள்ள
நான் முயற்சி
செய்கிறேன்,
ஆனால் அவ்வாறு
செய்யத் தவறிவிட்டேன்.
இத்தகைய எதிர்மறையான
பதில்கள் எனது
உற்சாகத்தை மேலும்
குறைக்கின்றன.
தீர்வு: மக்களில்
உள்ள விசேஷங்களைப்
பார்க்கும் கலையை
நான் வளர்த்துக்
கொள்ள வேண்டும்.
அவர்களின் நேர்மறையான
குணங்களை என்னால்
எவ்வளவு அதிகமாகக்
காண முடியுமோ
அவ்வளவுக்கு அந்த
விசேஷங்களோடு என்னால்
அவர்களுடன் தொடர்புகொள்ள
முடிகிறது. இது
மற்ற நபரை
அந்த விசேஷத்தைப்
பயன்படுத்த மேலும்
ஊக்குவிக்கிறது. இது
இயற்கையாகவே என்னை
தொடர்ந்து உற்சாகமாக
வைத்திருக்கிறது.
ஒருவர் தன்னுடைய
சொந்த குணங்களின்
பற்றிலிருந்து விடுபடுவது
என்பது சுயத்தின்
மீது மாற்றம்
கொண்டுவரும் திறனைக்
கொண்டிருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: சுயத்தின்
மீது கொண்டிருக்கும்
முக்கியமான பற்று
என்பது ஒருவர்
தன் சொந்த
சிறப்புகள் மற்றும்
பலவீனங்களுக்கான பற்றை
கொண்டிருப்பதாகும். இந்த
வகையான பற்றிலிருந்து
தன்னை விடுவிக்கும்
திறன் இருக்கும்போது, இரண்டிலும் மாற்றம்
கொண்டுவரும் திறன்
உள்ளது. அவைகளைப்
பற்றிய விழிப்புணர்வு
உள்ளது,
ஆனால் அவைகளால்
பந்தனத்தில் இல்லை.
விசேஷங்களை அன்போடு,
தேவைக்கேற்ப பயன்படுத்தக்கூடிய
திறன் உள்ளது.
பலவீனங்களை முடிக்க
சிறப்பு கவனம்
செலுத்தப்படுகிறது.
அனுபவம்: நான்
பற்றிலிருந்து விடுபடும்போது, நான் அவைகளைப்
பற்றி அறிந்திருக்கிறேன், ஆனால் எனக்குள்
இருக்கும் எதிர்மறையின்
முன்னிலையில் சிறப்புகளின்
ஆணவமோ அல்லது
கீழ்த்தரமான உணர்வுகளோ
இல்லை. அவைகளிடமிருந்து
பற்றின்மையை என்னால்
அனுபவம் செய்ய
முடிகிறது,
மேலும் எனது
சிறப்புகளை எளிதில்
பயன்படுத்த முடிகிறது.
பலவீனங்கள் இருப்பதால்
நான் கவலைப்படவில்லை, ஆனால் அவற்றை
எளிதாக வெல்ல
முடிகிறது.
நேர்மறையான எண்ணங்களில்
கவனம் செலுத்துவது
சக்தியையும் வளர்ச்சியையும்
தருகிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து: எண்ணங்கள்
எதுவாக இருந்தாலும், அந்த எண்ணங்கள்
சக்திவாய்ந்தவை ஆகும்.
இது ஒரு
விதையின் வளர்ச்சியை
போன்றது. ஒரு
சிந்தனையானது,
ஒரு நேர்மறையான
சிந்தனையானது, மனதில்
விதைக்கப்பட்டு,
அதில் கவனம்
செலுத்தபட்டால், அது
சூரிய ஒளி
ஆற்றலைச் சேர்ப்பது
போல மாறுகிறது.
அவற்றில் அதிக
கவனம் கொடுக்கும்போது
இந்த எண்ணங்கள்
வளர ஆரம்பமாகின்றன.
அனுபவம்: ஒவ்வொரு
நாள் காலையிலும்
என்னால் ஒரு
நேர்மறையான சிந்தனையை
உருவாக்க முடியும்போது, அதற்கு நாள்
முழுவதும் கவனத்துடன்
தண்ணீர் ஊற்றும்போது, நான் மேலும்
மேலும் சக்திவாய்ந்தவனாக
இருப்பதைக் என்னால்
காண முடிகிறது.
எதிர்மறையான சூழ்நிலைகள்
அல்லது எதிர்மறையாக
உள்ளவர்கள் என்னைப்
பாதிக்கவில்லை,
ஆனால் அந்த
எதிர்மறையை முடிக்க
நான் ஒரு
சக்திவாய்ந்த ஆதாரமாக
மாறுகிறேன். இந்த
நேர்மறையான சிந்தனையை
அனைத்து சூழ்நிலைகளிலும்
என்னால் பராமரிக்க
முடிகிறது
கடவுளின் அன்பு
உள்ளிருந்து மிகச்
சிறந்ததை வெளிக்கொண்டு
வருகிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து: பூரணத்துவத்தின்
உருவமாக இருக்கும்
கடவுள்,
அவருடன் இணைந்திருப்பவருக்கு
உத்வேகம் மற்றும்
சக்தியின் ஆதாரமாக
மாறுகிறார். கடவுளுடனான
தொடர்பையும்,
அவருடைய அன்பின்
அனுபவத்தையும் கொண்டு, அமைதி மற்றும்
தூய்மையின் உள்ளார்ந்த
குணங்களுடன் தொடர்பில்
இருப்பது எளிதானது.
அனைத்து சூழ்நிலைகளிலும், கடவுளின் இருப்பு
உள்ளார்ந்த அழகை
வெளிப்படுத்த ஒரு
சிறந்த உந்துதலாக
மாறுகிறது.
அனுபவம்: நான்
கடவுளுடன் ஆழமாக
இணைந்திருக்கும்போது,
உள்ளார்ந்த அழகுடன்
என்னால் இணைத்துக்கொள்ள
முடிகிறது. கடவுளின்
அன்பு என்
உள்ளார்ந்த அழகுடன்
என்னை மீண்டும்
இணைக்கும் ஆற்றலின்
மூலாதாரமாகிறது. அனைத்து
சூழ்நிலைகளிலும் இந்த
உள்ளார்ந்த அழகை
என்னால் பராமரிக்க
முடிவதை நான்
காண்கிறேன். சூழ்நிலைகள்
அல்லது மக்களால்
நான் எதிர்மறையாக
பாதிக்கப்படவில்லை.
கவனக்குறைவின் தளர்வான
திருகை இறுக்குவது
சக்திவாய்ந்தவராக இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: கவனக்குறைவாக
இருப்பவரால் தன்னிடம்
இருக்கும் சக்திகளையும்
திறன்களையும் பயன்படுத்த
முடியாது. தன்
உள்ளிருக்கும் அனைத்து
நேர்மறையான குணங்களும்
வீணாக்கப்படுகின்றன,
ஏனென்றால் கவனக்குறைவானவரால்
அவற்றை சிறந்த
முறையில் பயன்படுத்த
முடியாது. ஆனால்
கவனக்குறைவின் தளர்வான
திருகை இறுக்கக்கூடியவருக்குள் இருக்கும் திறன்களை
அடையாளம் கண்டு
பயன்படுத்த முடியும்.
எனவே அத்தகைய
நபருக்குள் இருக்கும்
சக்தி தெரியும்.
அனுபவம்: நான்
கவனக்குறைவிலிருந்து விடுபட
முடிந்தால்,
என்னால் லேசானதாகவும்
மகிழ்ச்சியுடனும் முன்னேற
முடிகிறது. எந்தவொரு
சூழ்நிலையிலும் எந்த
சிரமமும் அனுபவம்
செய்யப்படவில்லை,
எந்தவொரு காரணத்தையும்
கூறாமல் அனைத்தையும்
என் திறனுக்கு
ஏற்றவாறு செய்கிறேன்.
அனைத்து சூழ்நிலைகளிலும்
நான் சக்திவாய்ந்தவனாக
இருப்பதை அனுபவம்
செய்ய முடிகிறது, ஏனெனில் நான்
சூழ்நிலையின் மாஸ்டர்
ஆவேன்.
சாக்கு போக்குகளை
முடிப்பது என்றால்
முழு பொறுப்பையும்
ஏற்றுக்கொள்வதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: பொறுப்பை
ஏற்றுக்கொள்வது என்பது
செய்யப்படும் செயலின்
விளைவுகளைச் சுமக்கத்
தயாராக இருப்பதாகும்.
பொறுப்பானவர் ஒருபோதும்
சாக்கு போக்குகளை
வழங்க மாட்டார், ஆனால் அவரால்
நிலைமையை சரிசெய்யும்
பொறுப்பை ஏற்க
முடியும். அனைத்து
சூழ்நிலைகளிலும்,
அத்தகைய நபர்
தனது வெளிபாட்டிற்கு
இடையூறு இல்லாமல்
தனது சிறந்ததை
வழங்க முடியும்.
அனுபவம்: நான்
பொறுப்பாக இருக்கும்போது, ஏன் ஒரு
தவறு நடந்தது
என்பது எனக்கு
முக்கியமல்ல,
ஆனால் ஒரு
வழிமுறையை கண்டுபிடிப்பது
எனக்கு மிகவும்
முக்கியமானது,
அதனால் என்ன
தவறு நடந்துள்ளது
என்பதை என்னால்
சரிசெய்ய முடிகிறது.
எனவே நான்
பொறுப்பாக இருக்கும்போது
என்ன நடந்தாலும்
நான் கவலைப்படுவது
இல்லை. மறுபுறம், நிலைமையை மேம்படுத்த
என்னால் லேசாக
வேலை செய்ய
முடிகிறது
அமைதியாக இருப்பது
என்பது சுற்றியுள்ளவர்களுக்கு ஆதரவளிப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: சுற்றிலும்
எதிர்மறை இருக்கும்போது
கூட உள்ளார்ந்த
அமைதி இருந்தால், சுற்றியுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும்
திறன் உள்ளது.
சவாலான காலங்களில்
தேவைப்படுபவர்களுக்கு இந்த
ஆதரவை வழங்குவதே
ஒருவர் செய்யக்கூடிய
மிகப்பெரிய சேவையாகும்.
குழப்பமான சூழ்நிலைகளில்
கூட அமைதியாக
இருப்பவர் ஒரு
எடுத்துக்காட்டு ஆவார்.
அனுபவம்: அனைத்து
சூழ்நிலைகளிலும் எனது
சொந்த உள்ளார்ந்த
நிலையை அமைதியாக
பராமரிக்க முடிந்தால், நடக்கும் அனைத்திலிருந்தும்
என்னால் கற்றுக்கொள்ள
முடிகிறது. நேர்மறையின்
அதிர்வுகளால் என்னைச்
சுற்றியுள்ளவர்களுக்கு என்னால்
நன்மைகளைத் தர
முடிகிறது. தேவைப்படும்
அனைவருக்கும் நான்
உத்வேகம் மற்றும்
ஆதரவின் ஆதாரமாக
மாறுகிறேன்.
ஞானம்
பெற்றிருப்பது என்றால் மகிழ்ச்சியாக இருப்பதாகும்.
சிந்திக்க
வேண்டிய கருத்து: துல்லியமான ஞானத்தின் அடிப்படையில் சரியான புரிதல் உள்ளவரால் கடினமான
சூழ்நிலைகளில் கூட திருப்தியாக இருக்க முடிகிறது. சூழ்நிலைகள் மற்றும் சுற்றியுள்ள
மக்களைப் பற்றி தெளிவான புரிதல் இருப்பதால்,
அனைத்து சூழ்நிலைகளிலும் சிறந்ததைக் கொடுப்பதில் சிரமம் இல்லை. அத்தகைய நபர்
தனது சொந்த திறன்களை வளப்படுத்த அனைத்து சவால்களையும் பயன்படுத்துகிறார்.
அனுபவம்:
ஞானத்தை ஒரு ஆயுதமாக சாதகமான முறையில் பயன்படுத்த முடிந்தால், நடக்கும் அனைத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
என்ன நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது,
ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
எனவே நான் எதிர்கொள்ளும் மாறுபட்ட சூழ்நிலைகளில் நான் வருத்தப்படவில்லை, ஆனால் என் வழியில் வரும் அனைத்தையும் மகிழ்ச்சியுடன்
அனுபவம் செய்ய முடிகின்றது
சாத்தியமற்றது கூட
உறுதியுடன் சாத்தியமாகும்,
அங்கு
நிச்சயமாக வெற்றி
இருக்கிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து: பாதகமான
சூழ்நிலைகளில் ஒரு
காரியத்தை ஒருபோதும்
கைவிடாதவர் மனஉறுதியோடு
இருப்பவர். அவரால்
அனைத்து சவால்களையும்
சுய முன்னேற்றத்திற்கான
ஒரு வழியாகப்
பயன்படுத்த முடிகின்றது.
கையாள கடினமாகத்
தோன்றும் சூழ்நிலைகளில்
அவர் ஒருபோதும்
நின்றுவிடுவதில்லை,
ஆனால் அவரால்
தடைகளை எளிதில்
கடக்க உதவும்
புதிய யோசனைகளை
ஆக்கப்பூர்வமாக வெளிக்கொண்டுவர
முடிகின்றது.
அனுபவம்: மனஉறுதியானது,
என் மீதும், நான் அடையத்
திட்டமிட்டதை அடைவதற்கான
என் திறனிலும்
நம்பிக்கையைத் தருகிறது.
எனது சொந்த
வெற்றியில் என்னால்
நம்பிக்கையுடனும் உறுதியாகவும்
இருக்க முடிகிறது.
இந்த நம்பிக்கை
எனக்கு காரியத்தை
பாதி வழியில்
விட்டுவிடாமல், கடைசி
வரை ஏதாவது
செய்ய ஊக்கத்தை
அளிக்கிறது. என்
பாதையில் இருந்து
என்னைத் தடுத்து
நிறுத்துவதாகத் தோன்றும்
ஒவ்வொரு தடையிலிருந்தும், நான் முன்னேறி
வருவதைக் காண்கிறேன், என்னை சிறப்பாகவும்
ஆக்கிகொள்கிறேன். எனவே
நான் தொடர்ந்து
வெற்றியை அனுபவம்
செய்ய முடிகிறது.
அன்பு செலுத்துபவர்
சுதந்திரத்தை அனுபவம்
செய்கின்றார்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: துன்பத்தின்
வேர் பற்றாகும்,
ஏனெனில் பற்று
ஒருவரை கட்டுப்படுத்துகிறது.
உண்மையிலேயே சுதந்திரமாக
இருப்பது சுதந்திரமாக
இருக்கும்போது நேசிக்கவும்
பாராட்டவும் கற்றுக்கொள்வதாகும்.
மற்றவர்களின் மனநிலை
அல்லது பணி
வெளிப்புற சூழலுக்கு
ஒருவரின் சொந்த
பதில்களை எதிர்மறையாக
பாதிக்காது. சுதந்திரமாக
இருக்கவும்,
எதிர்மறையான பாதிப்புகள்
இல்லாமல் ஒருவரின்
சொந்த சிறப்புகளை
வெளிப்படுத்தவும் திறன்
உள்ளது.
அனுபவம்: என்னை
பற்றிலிருந்து என்னால்
விடுவித்துக்கொள்ள முடியாதுவிட்டால், நான் தொடர்ந்து
துன்பங்களை அனுபவம்
செய்கின்றேன். நான்
பற்றினால் இணைக்கப்பட்டுள்ளதால், நான் யாரையாவது
அல்லது என்
மனதில் ஒரு
இடத்தை உருவாக்கிய
ஒன்றை சார்ந்து
இருக்கிறேன். அந்த
நபர் அல்லது
பொருள் விமர்சிக்கப்படும்போது, புறக்கணிக்கப்படும்போது அல்லது
என்னுடன் இல்லாதபோது,
என் மனதில்
வலியை உணர்கிறேன், இழப்பு உணர்வை
அனுபவம் செய்கிறேன்.
அப்போது என்னால்
அன்பாக இருக்க
முடியவில்லை
வலிமையாக இருப்பது
உடலின் செல்வாக்கிலிருந்து
விடுபட்டு இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: உடல்
மனதை பாதிக்க
அனுமதிப்பது இரட்டிப்பாக
இருக்க வேண்டும்.
தன்னை இரட்டிப்பாக
நோய்வாய்ப்படுத்த அனுமதிப்பவனால்
உடலின் நோயைச்
சமாளிக்க முடியாது.
மறுபுறம்,
மனதில் சக்திவாய்ந்தவர்
நோயை மீறி
உள் வலிமையைத்
தக்க வைத்துக்
கொள்ள முடியும், எனவே அதை
முடிக்க முயற்சிக்கும்
சக்தி உள்ளது.
அனுபவம்: உடலின்
நோயைப் பற்றி
விழிப்புடன் இருப்பதற்குப்
பதிலாக,
நான் செய்ய
வேண்டியது எல்லாம்
உள்ளுக்குள் சக்திவாய்ந்தவர்
என்ற உணர்வை
பேணுவதுதான். பின்னர்
நான் உடலின்
நோயைப் பற்றி
பயப்பட மாட்டேன், ஆனால் அதைச்
சமாளிக்க தைரியம்
இருக்கும். நான்
நோயை தற்காலிகமாக
பார்க்க முடிகிறது, விரைவில் நான்
நோயிலிருந்து விடுபடுவேன்,
ஏனெனில் நான்
உள்ளே சக்திவாய்ந்தவன்.
இப்போது உங்களுக்கு
84 பிறவிகளைப் பற்றி
தெரிந்து விட்டது,
வேறு எந்த
மனிதர்களும் தெரிந்திருக்கவில்லை.
நீங்கள் அவர்களுக்கு
84 பிறவிகளை நிரூபித்து
கூறுகின்றீர்கள் எனும்போது,
சாஸ்திரங்கள் அனைத்தும்
பொய்யா என்று
கேட்கிறார்கள்? 84 லட்சம் யோனிகளை (பிறவிகளை)
எடுக்கிறது என்று
கேள்விப்பட்டிருக்கிறோம் என்று
சொல்கிறார்கள். உண்மையில்
அனைத்து சாஸ்திரங்களுக்கும்
தாய் சிவ
கீதை என்பதை
பாபா அமர்ந்து
இப்போது புரிய
வைக்கின்றார். இறைவன்
இப்போது நமக்கு
இராஜயோகத்தை கற்றுக்
கொடுத்துக் கொண்டிருக்கின்றார்,
இதை 5 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பும்
கற்றுக் கொடுத்திருந்தார்.
No comments:
Post a Comment